கல்யாணத்திற்கு பின் அனிஷா நடிக்க விரும்பினால் சும்மா இருக்கமாட்டேன்

Loading… ‘என் அண்ணனின் மனைவியே ஒரு நடிகை என்பதால், திருமணத்துக்குப் பிறகும் என் மனைவி அனிஷா தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு எந்தத் தடையும் இருக்காது’ என்கிறார் விரைவில் புதுமாப்பிள்ளை அவதாரம் எடுக்கவிருக்கும் விஷால். விஷாலின் தந்தை திருமணச் செய்தியை அறிவித்த நாளிலிருந்தே மணப்பெண்ணின் புகைப்படத்துக்கு அலைந்த மீடியா, அடுத்து ஆர்வம் காட்டிக்கொண்டிருப்பது, திருமணத்துக்கு பின்பும் விஷாலின் மனைவி நடிப்பாரா என்று தெரிந்துகொள்ள. காரணம் அனிஷாவின் தற்போதைய அடையாளம் அவர் ஒரு நடிகை என்பது மட்டுமே. Loading… தெலுங்கில் … Continue reading கல்யாணத்திற்கு பின் அனிஷா நடிக்க விரும்பினால் சும்மா இருக்கமாட்டேன்